MK Stalin | முதல்வர் வரும் வரை காத்திருந்து மக்கள் செய்த செயல்
MK Stalin | முதல்வர் வரும் வரை காத்திருந்து மக்கள் செய்த செயல்
கொடைக்கானல் ஏரி சாலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி கொடைக்கானல் ஏரி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் உடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் 4 நாள் ஓய்வுக்காக குடும்பத்துடன் கொடக்கானல் வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டார். தொடர்ந்து இன்று மூன்றாவது நாளாக ஏரிசலையை சுற்றி, முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலினை பொதுமக்களும், சுற்றுலா பயணிகள் சந்தித்து மிகழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து, முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
