" மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது அதிமுக ஆட்சி" - மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு

தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அதிமுக ஆட்சி மாறி இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
" மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது அதிமுக ஆட்சி" - மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு
Published on
தனது டுவிட்டர் வலைப்பக்கத்தில் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அதிமுக ஆட்சி மாறி இருப்பதாக பதிவிட்டுள்ளார். தமிழக மக்களின் நலனை பாதிக்கும் எந்த திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை அதிமுக அரசு ஆதரிப்பதாக மு.க. ஸ்டாலின், தமது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com