MK Stalin | TN Govt | ரூ.98.92 கோடியில் புதிய திட்டம்.. அடுத்தடுத்து இறக்கிய முதல்வர்

x

முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல்

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தமிழகத்தின் 23 சட்டமன்றத் தொகுதிகளில் 69 கோடியில் கட்டப்படவுள்ள 23 முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்... அதனை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்