செல்பி எடுத்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புகைப்பட கண்காட்சியை பார்வையிட சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், தனது உருவபடம் அருகே நின்றவாறு செல்பி எடுத்துக்கொண்டார்.
செல்பி எடுத்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின்
Published on

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புகைப்பட கண்காட்சியை பார்வையிட சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், தனது உருவபடம் அருகே நின்றவாறு செல்பி எடுத்துக்கொண்டார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் உடன்பிறப்புகளின் தலைவன் என்றும் தலைப்பில் ஸ்டாலின் கடந்த வந்த பாதைகள், முக்கிய பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இதனை பார்வைட ஸ்டாலின், தனது உருவப்படம் அருகே நின்றவாறு செல்பி எடுத்துக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com