MK Stalin | SS Balaji | CM அடிக்கல் நாட்டிய திட்டம் - அதிகாரிகள் மீது விசிக MLA குற்றச்சாட்டு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ள நிலையில், இந்த திட்டத்தை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தவில்லை என்று திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.
நீர்த்தேக்கம் அமைப்பதற்கு முன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு நடத்தப்படவில்லை என்றும், நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படும் நீர் உப்புத்தன்மையாக மாற வாப்பு உள்ளதா என சோதனைகள் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
