5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது - ஸ்டாலின்

5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி திமுக வேட்பாளர் தனுஷ் எம் குமாரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது திமுக தொடர்ந்த வழக்கு காரணமாகவே 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com