"விஷவாயு தாக்கி இறப்பவர்கள் எண்ணிக்கை தமிழகம் முதலிடம்" - ஸ்டாலின்

விஷவாயு தாக்கி இறப்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது அனைவருக்கும் தலைகுனிவு என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.
"விஷவாயு தாக்கி இறப்பவர்கள் எண்ணிக்கை தமிழகம் முதலிடம்" - ஸ்டாலின்
Published on
விஷவாயு தாக்கி இறப்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது அனைவருக்கும் தலைகுனிவு என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கழிவுகளை அகற்றும் பணியில் நவீன கருவிகளை பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விஷயத்தில் மனித மாண்பை காக்க நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com