மாணவர்களின் குடும்பத்தினரிடமும் பேசிய அவர், மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் இந்தியாவிலேயே படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவதாகவும் மாணவர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.