MK Stalin | "சிம்பு, நெப்போலியன் விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.."- பழைய நினைவுகளை சொல்லி VIBE செய்த CM
சிம்பு, நெப்போலியன் விக்கெட்டுகளை வீழ்த்தினேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
"Vibe with MKS" என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக இளம் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், தனது பசுமையான நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். தனக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருப்பதாகவும், தாம் ஒரு ஆஃப் ஸ்பின்னராக விளையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், சினிமா பிரபலங்களுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் நடிகர்கள் சிம்பு, நெப்போலியன் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.
Next Story
