பெரியார் சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்...

பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெரியார் சிலை உடைப்புக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்...
Published on
பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் சிலை சிதைப்பின் மூலம் வன்முறையை தூண்டும் இழிவான செயலில், தேர்தல் தோல்வி பயத்தில் உள்ளவர்கள் ஈடுபடுவது வழக்கமானது என விமர்சித்துள்ளார். பொது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும், பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு எனவும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com