"பிரதமர் மோடிக்கு விடை கொடுப்போம்" - மு.க. ஸ்டாலின்

திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவக்கரசரை ஆதரித்து, உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
"பிரதமர் மோடிக்கு விடை கொடுப்போம்" - மு.க. ஸ்டாலின்
Published on
திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவக்கரசரை ஆதரித்து, உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். தேர்தலுக்காக மட்டும் வருபவர்கள் நாங்கள் அல்ல என கூறிய மு.க. ஸ்டாலின் எப்போதும் மக்கள் மத்தியில் இருப்போம் என்றார். இந்த தேர்தல் மூலம் பிரதமர் மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வாக்காளர்களுக்கு, மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com