MK Stalin | 10,000 முகாம்கள் நிறைவு விழா - விழுப்புரத்தில் பல திட்டங்களை இறக்கும் முதல்வர்

10,000 முகாம்கள் நிறைவு விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, "என் கனவு என் எதிர்காலம்" என்ற இணைய தளத்தினை தொடங்கி வைக்கிறார்

X