Mission Impossible-The Final Reckoning - மிரட்டலான BTS

x

62 வயசுல இப்டியெல்லாம் சாகசம் செய்ய முடியுமான்னு அசர்ற அளவுக்கு மிரட்டிருப்பாரு டாம் க்ரூஸ்...

இந்த நிலைல அவரோட ஸ்டண்ட் சீனோட பிடிஎஸ் காட்சிகள் வெளியாகிருக்கு...

8000 அடி உயரம்...140கிமீ அசுர வேகத்துல வீசுற காத்து..CGIஎல்லாம் கிடையாது...மூச்சு கூட விட முடியாது..அசுரத்தனமா டாம் க்ரூஸ் ப்ளேன் ஸ்டண்ட் செய்ற காட்சிகள் வாயடைச்சுப் போக வச்சுருக்கு...


Next Story

மேலும் செய்திகள்