Metro Card | சென்னை மெட்ரோ கார்டு மிஸ் ஆகிடுச்சா? மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"மெட்ரோ பயண அட்டை தொலைந்தால் இருப்பு தொகையை மாற்ற இயலாது"
சென்னையில் மெட்ரோ ரயில் பயண அட்டை தொலைந்து விட்டால் அதில் உள்ள இருப்பு தொகையை வேறு அட்டைகு மாற்ற முடியாது என, மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story
