மிஸ் தமிழ்நாடு 2020 அழகிப் போட்டி - சென்னையை சேர்ந்த தீப்தி அழகியாக தேர்வு

சென்னையை சேர்ந்த தீப்தி 'மிஸ் தமிழ்நாடு 2020' அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

சென்னையை சேர்ந்த தீப்தி 'மிஸ் தமிழ்நாடு 2020' அழகியாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் 16 அழகிகள் கலந்து கொண்டனர். நடுவர்களாக நடிகை யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், மிஸ் தமிழ்நாடு அழகியாக தீப்தி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு கிரீடம் சூட்டப்பட்டது. காம்னா, லாவண்யா ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இந்த போட்டியில் முதல் 6 இடங்களை பிடித்த அழகிகள் வரும் ஜனவரி 21 ஆம் தேதி கேரளாவில் நடைபெறவுள்ள மிஸ் சௌத் இந்தியா 2020 அழகி போட்டியில் பங்கேற்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com