மும்பையில் நடைபெற்ற மிஸ் இந்தியா அழகி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த சென்னை பெண்ணுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.