வாடகை குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு கூறினார்.