"தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை" - அமைச்சர்கள் செங்கோட்டையன்

ஈரோடு புறநகர் மாவட்டத்தில், அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விருப்ப மனுக்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் வழங்கினர்.
"தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை" - அமைச்சர்கள் செங்கோட்டையன்
Published on

ஈரோடு புறநகர் மாவட்டத்தில், அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் விருப்ப மனுக்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் வழங்கினர். அதை அதிமுகவினர் ஆர்வமுடன் பெற்றுச் சென்றனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ரஜினி உள்ளிட்ட யார் கூறினாலும், தமிழகத்தில், அரசியலில் வெற்றிடம் இல்லை என்பதே பதில் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com