மாறுகிறதா கட்டணம்..? புதிய மீட்டர் கட்டண விவகாரம் - அமைச்சர் ஆலோசனை

x

ஆட்டோக்களுக்கான புதிய மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று ஆலோசனை நடத்தினார்... கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் தாயுமானவன்


Next Story

மேலும் செய்திகள்