மதகுகளை திறந்த அமைச்சர்கள்.. ஆர்ப்பரித்து கொட்டிய வைகை.. குஷியில் மதுரை மக்கள்

மதகுகளை திறந்த அமைச்சர்கள்.. ஆர்ப்பரித்து கொட்டிய வைகை.. குஷியில் மதுரை மக்கள்
Published on
• மதுரை மாவட்டத்தின் ஒரு போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு • அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விட்டனர் • வினாடிக்கு 900 கன அடி நீர் திறப்பு - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி • வைகை அணையின் 7 பிரதான மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீர்
X

Thanthi TV
www.thanthitv.com