அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி டெல்லி பயணம்...

தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். நிதியமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க திட்டம்...
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி டெல்லி பயணம்...
Published on

தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணி, மின்சார வாரியம் தொடர்பான கோரிக்கைகளை வைக்க செல்வதாகவும், மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். டெல்லியில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் நிதியமைச்சரை சந்திக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com