விஜயை மறைமுகமாக தாக்கிய அமைச்சர்

விஜயை மறைமுகமாக தாக்கிய அமைச்சர்

வருகிற சட்டமன்றத் தேர்தலின் போது, யார் வேஷம் போட்டு வந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்று, தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மறைமுகமாக விமர்சித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com