Minister | "நிகழ்ச்சிக்கு மேயர் பிரியா வரவில்லையே?"அமைச்சர் வெங்கடரமணன் கொடுத்த விளக்கம்!

புதிதாக கட்டப்பட்ட நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தினை அமைச்சர் வெங்கடரமணன் திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்..

X

Thanthi TV
www.thanthitv.com