நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் சீல் வைக்கப்பட்ட சாய ஆலை, சட்டவிரோதமாக செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்