தற்கொலை எண்ணம் தவிர்க்க புதிய சேவை - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.
தற்கொலை எண்ணம் தவிர்க்க புதிய சேவை - அமைச்சர் விஜயபாஸ்கர்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதிகளில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க 104 சேவை தொடங்கப்பட்டதை போன்று, தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு ஆலோசனை வழங்க புதிய சேவை தொடங்கப்பட உள்ளதாக கூறினார். அதற்கான இலவச தொலைபேசி எண் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com