நாகநதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் வீரமணி

வேலூர் மாவட்டம் சோழவரம் நாகநதி ஆற்றின் குறுக்கே, 3 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்காக அமைச்சர் வீரமணி அடிக்கல் நாட்டி வைத்தார்.
நாகநதி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் : அடிக்கல் நாட்டினார் அமைச்சர் வீரமணி
Published on
வேலூர் மாவட்டம் சோழவரம் நாகநதி ஆற்றின் குறுக்கே, 3 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணிக்காக அமைச்சர் வீரமணி அடிக்கல் நாட்டி வைத்தார். பின்னர் பேசிய அவர், அ.தி.மு.க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மிகவும் பலம் வாய்ந்தது என பெருமிதம் தெரிவித்தார். இந்த கூட்டணி தான் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அமைச்சர் வேலுமணி குறிப்பிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com