"மின்வாரியத்தில் விரைவில் 5,000 பேர் நியமனம்" - மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

தமிழகத்தில் மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மின் உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சொர்ணமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்வாரியத்தில் விரைவில் 5 ஆயிரம் கேங்மேன் நியமிக்கப்பட உள்ளதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com