JustIn | Keeladi | Central Govt | TN Govt | Minister Thangam Thenarasu | கீழடி விவகாரம் - அமைச்சர் கடும் விளாசல்
"கீழடி ஆய்வு - மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் தயக்கம்?"/"கீழடியில் முதலில் ஒன்றுமே இல்லை என்றார்கள், ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள், நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள்"/இப்போது ஆதாரம் போதவில்லை என்கிறார்கள், ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை மத்திய அரசு நிராகரிக்கிறது - அமைச்சர் தங்கம் தென்னரசு/"தமிழர்கள் 5,350 ஆண்டுகள் பழமையானவர்கள், உலக ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும்,
மத்திய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?"/தமிழர்களை ஏன் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும்? - அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி
Next Story