`இலவசம்’ என்றதும் சென்னையில் கூடிய கூட்டம்

x

சென்னை ஆலந்தூரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் இலவச தலைக்கவசம் வழங்கினார்... இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட‌து.


Next Story

மேலும் செய்திகள்