பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர் தமிழிசை - அமைச்சர் வேலுமணி

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் வேலுமணி மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com