#JUSTIN : "அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது" - கோர்ட்டில் ED மனு | Senthil Balaji

x

"செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது"/கோப்புக்காட்சி/"அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க கூடாது"/சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு/ ஜாமின் மனு மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தது முதன்மை அமர்வு நீதிமன்றம் /சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்/மூன்றாவது முறையாக ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு


Next Story

மேலும் செய்திகள்