இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது - அமைச்சர் செங்கோட்டையன்

எந்த காரணத்தை கொண்டும் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது என உறுதியளிப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com