"இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சென்னை வருவார்".ஓரிரு மாதங்களில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் சென்னை வருவார். அதன் பின் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.