தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதளம் : அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைப்பு

விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருட்களை விரைவாக வாங்குவதற்கு ஏற்ப தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதளம் : அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைப்பு
Published on

விவசாயிகளுக்குத் தேவையான உரம், விதை போன்ற இடுபொருட்களை விரைவாக வாங்குவதற்கு ஏற்ப தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் டான்பெட் சில்லறை விற்பனை அங்காடியை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு , அனுமதிக்கப்பட்ட அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே உரத்தை பேக்கிங் செய்ய அரசு பயன்படுத்துகிறது என்றார்

X

Thanthi TV
www.thanthitv.com