"உதயசூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவர் எம்.ஜி.ஆர்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

உதயசூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தவர் எம்ஜிஆர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

உதயசூரியன் சின்னத்தை பட்டிதொட்டியெல்லாம் கொண்டுபோய் சேர்த்தவர் எம்ஜிஆர் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், எம்.ஜி.ஆர் இயேசு கிருஸ்து போல அவதரித்துள்ளதாக கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com