"அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்" - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ராசிபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com