தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரகுபதி.தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர் தான் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.