

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க, நள்ளிரவிலும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெறுவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை கப்பலூரில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கினை ஆய்வு செய்த பிறகு பேசிய அவர், தமிழகத்தை மக்களை குழப்ப நினைத்தால் அது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் பின்னடைவு என்றார்.