"கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் ரமேஷ் கொடுத்த வார்னிங்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ளார்