MinisterRajmohan| "வீடியோ அவங்க எடுக்கல.. அமைச்சரே தமிழ் மீடியம் தான்"| அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
அமைச்சர் கீர்த்தனா ஆய்வு - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அரசு பள்ளி மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா கேள்வி எழுப்பிய விவகாரம் சர்ச்சையான நிலையில், அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் அக்கா ஸ்தானத்தில் கேட்டார் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.... மாணவியிடம் அமைச்சர் கீர்த்தனா கேட்டதை தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்....
