தனியார் ஹெர்பல் மருந்து தயாரிப்பு நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு ஹெர்பல் மருந்து தயாரிப்பு நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தனியார் ஹெர்பல் மருந்து தயாரிப்பு நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் ஆய்வு
Published on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியாருக்கு ஹெர்பல் மருந்து தயாரிப்பு நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருந்தின் தரம் குறித்தும், பின் விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் உரிமையாளருடன் கேட்டறிந்த அவர், சில மருந்துகளை அருந்தியும், மருந்துகள் பொதுமக்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com