மழை வேண்டி வருண யாகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு...

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.
மழை வேண்டி வருண யாகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு...
Published on
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டனர்
X

Thanthi TV
www.thanthitv.com