

கொரோனா தொற்றுடன், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் உதயகுமார் விவரித்தார். அப்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.