சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புல்லட் வாகனத்தில் பின்னிருக்கையில் ஹெல்மெட் அணிந்தவாறு பயணம் மேற்கொண்டு சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் மருத்துவமனை சென்றடைந்தார்.