அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு - சபாநாயகர் அப்பாவு சொன்ன பதில்
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை பாலையங்கோட்டையில் நடந்த சமத்துவ விழாவில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது செய்தியாலர்காளிடம் பேசிய அப்பாவு , சனாதமும் அரசியலமைப்புச்சட்டமும் ஒன்றல்ல என பேசி இருந்தார். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு குறித்து கேள்வி எழுப்பிய போது, அவர் பேச்சை யாரும் நியாபடுத்தவில்லை என்றும் பொன்முடி மீது முதல்வர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
Next Story