பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் எம்.சி. சம்பத்...

கடலூரை அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் எம்.சி. சம்பத்...
Published on
கடலூரை அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 243 பேருக்கு 54 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . அப்போது பேசிய அவர், உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வரப்பெற்று 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com