

லாக் அப் மரணம் சட்டத்தின் மூலம் கடுமையாகப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். லாக் அப் மரணங்களில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும், தமிழக அரசு பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். திருமுல்லைவாயில் மருத்துவ முகாமினை துவக்கி வைத்த அமைச்சர் இவ்வாறு கூறினார்.