"காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை குரலை வரவேற்கிறோம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை குரலை வரவேற்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சதவீத இடங்கள் கூட ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
"காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை குரலை வரவேற்கிறோம்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து
Published on
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதை குரலை வரவேற்பதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 25 சதவீத இடங்கள் கூட ஒதுக்கவில்லை என்றும் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com