பொறியியல் படிப்பை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அளிப்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொழிலதிபர்கள் மாநாடு வரும் 10 ம் தேதி நடைபெற இருப்பதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.