KN Nehru Speech |அங்கே வீட்டில் பரபர ரெய்டு.. இங்கே வானதியை சிரித்து கொண்டே கூலாக டீல் செய்த KN நேரு
அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் கூலாக பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு.
Next Story
